இன்னும் சில பயித்தியங்கள்…
இன்னும் சில பயித்தியங்கள் இறந்து போன கனவுகளில் இன்றைய அவர்கள் ஆதங்கம் மனதில் ஊறவைக்கும் பரிதாபம் இனி விதி செய்வதற்கு எவருக்கும் இடம் இல்லாத எம் வரலாறு. அவர்களால் இடப்பட்ட…
மேலும் படிக்கஇன்னும் சில பயித்தியங்கள் இறந்து போன கனவுகளில் இன்றைய அவர்கள் ஆதங்கம் மனதில் ஊறவைக்கும் பரிதாபம் இனி விதி செய்வதற்கு எவருக்கும் இடம் இல்லாத எம் வரலாறு. அவர்களால் இடப்பட்ட…
———————————————————————————— கொமினிசம் பேசுறாங்க… மார்க்சிசம் பேசுறாங்க… சோசலிசம் பேசுறாங்க… விட்னாமில இருந்து இல்லைங்க… சீனாவில இருந்து இல்லைங்க… இரசியாவில இருந்து இல்லைங்க… நாட்டில இருந்தும் இல்லையிங்க… நாட்டைவிட்டு ஓடிவந்து… நல்ல…
கடவுள் எனபவர் என் கனவில் வந்தார். என்னை நம்புகிறாயா என்றொரு கேள்வி கேட்டார். இல்லையே இறைவா எதற்காக உன்னை நான் நம்பவேண்டும் என்றேன். நான் கடவுள் என்றார். நீ கனவில்…
குமுறலும் கொஞ்சலும்ஏக்கமும் சோகமுமாகதுலைந்து போனமனிதர்களின் சிதைந்து போனமுகங்களை காட்டும் முயற்சி… என்று ஆசிரியர் கூறும் ஒரு சிறிய கவிதைத் தொகுதி.
ரோஜாவிடம் ஒரு கேள்வி? ரோஜாக்களாக மலர்ந்துவிட்டு வண்டுக்காக தவமிருக்கும் அவமானத்தில் கூனிக்குறுகிப்போன மலர்களே… வண்டுகள் தங்களையே விற்று தங்கம் சேர்ப்பது கண்டபின்னும் உங்களுக்கு ஏன் இந்தச் சோகம்? மானம் போகுதே…
பரந்த வயல்களில் விளைந்த நெல்லின் வாசம் நாசியில் ஏறும் அந்தச்சுகம் நிரந்தரமாக தவறிப்போனது எங்கள் ஏக்கங்களில் ஒன்றாக… வம்பளந்த தேர்முட்டிகள் மனித இனமே வற்றிவிட்டதாய் கண்ணீர் வடித்து வரவுக்காய் காத்திருக்க……
மிருகமான மனது அதை மறைக்க மனிதன் என்னும் போர்வை மிருகத்தோடு வாழும் மனிதனா மனிதனோடு வாழும் மிருகமா என்றும் ஓயாத ஒரு கேள்வி என்னை நித்தம் உதைத்து தள்ளும் நித்தம்…
இன்றைய சக்கரவர்த்திகள் நாளைய கைதிகள் இன்றைய கைதிகள் நாளைய சக்கரவத்திகள் இன்றைய செல்வந்தன் நாளைய ஏழை இன்றைய ஏழை நாளைய செல்வந்தன் இன்றைய முதலாளி நாளைய கூலிக்காறன் இன்றைய…
மில்லியன்களைக் கொடுத்து மாளிகையான வீடுவேண்டிய போது வாழ்வின் இன்பமா நேரங்களை வழித்தெடுத்து கடன் கொடுப்பது புரியவில்லை காலை எழுந்தவுடன் நினைவில் வரும் வேலை இரவு தூங்கும்போதும் நினைவைவிட்டு அகல மறுத்து…
ஆற்று வெள்ளம் ஆவேசம் கொள்ளும் போது வீரம் பேசி அழிவதில்லை நாணற் புற்கள் காற்று அது வேகம் கொண்டால் காற்றின் பக்கம் சாய்வது விவேகமு தவிர வெக்கேடல்ல நேசத்திற்காய் நெஞ்சத்தை…