சிறுகதை கேட்பதற்கு உருவாக்கப்பட்ட காணலை இது. இதில் எனது சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்பவற்றுடன் பிரபலமான படைப்பாளர்களின் சிறுகதைகளும் வெளியிடப்பட உள்ளது. அதற்கு ஆதரவு தருவதற்கு எனது காணலைக்கு தயவு செய்து வாருங்கள். உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.

சிறுகதை, நாவல், (Short stories, novel ) கேட்பதற்கான தளம்.

இ. தியாகலிங்கம் (Thiagalingam Ratnam, பிறப்பு: 1967) என்பவர் புலம்பெயர்ந்த ஈழத்துப் புதின, சிறுகதை எழுத்தாளராவார்.[1] இவர் காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார்.

https://youtube.com/@karainagaran