ஒப்புரவு சுரங்க இரதம் அடுத்த நிறுத்தத்தில் நின்றது. அவள் சிரித்துக்கொண்டு இறங்கிச் சென்றாள். சித்தனுக்கு, ‘இதயம் போகுதே எனையே பிரிந்தே காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே… ‘ என்பதான வேதனை… Rate this: மேலும் படிக்க Posted on செப்ரெம்பர் 26, 2022 by karainagaran in நாவல்