தானம்
சொக்கனும் சுப்பனும் ஒரே விமானத்தில் நோர்வேக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்கள் ஒஸ்லோவின் பொர்னவூ விமானநிலையத்தில் இறங்கிய பொழுது விமானத்திற்குள் பார்த்த அதே சொர்க்கம் இங்கு நாட்டிற்குள்ளும் வஞ்சகம் இல்லாமல் பரந்து தொடர்கின்ற உண்மை இருவருக்கும் விளங்கியது. அதனால் கள்ளுண்ட மந்திபோல் உண்டான…
மேலும் படிக்க