2. அறிமுகம் ‘என்னுடைய பெயர் பாண்டியன். நான் தான் உங்களுக்குப் பயிற்சியளிக்கப் போகிறவர். எனக்குத் தோழர்களோடை கடுமையா நடந்து கொள்ளுகிறதில எந்தவித உடன்பாடும் கிடையாது. தோழர்கள் தாங்களாக விரும்பி நாட்டின்ரை…
1. பிரவேசம் அந்த மஞ்சள்நிறப் பாரவூர்தி அலுவலகத்திற்கு முன்பு கொழுத்த எருமை போல வந்து நின்றது. அந்தக் கட்டடம் தீப்பெட்டிகளை அடுக்கியது போன்ற இரண்டுமாடிக் கட்டடம். நீண்ட காலம் எண்ணைத்…