மீள்வு

சுவாசிக்கும் காற்றே நுரையீரலை அறுப்பதான குளிர். அது ஒஸ்த்மார்க்காவின் நடுப்பகுதி. பச்சைமரங்கள் வெள்ளையாகிப் பனி துருத்திக்கொண்டு நிற்கும் கோலம். வெள்ளைக்குள் ஒளிக்கவேண்டிய வில்லங்கமான நேரம். அவர்கள் தங்கி இருந்த இடத்தில்…

Rate this:

மேலும் படிக்க

புதிய ஆத்மாக்கள்

எள்ளும் நீரும் எனக்கு இறைக்கப்படமாட்டாது. கூடுவிட்டுப் பிரிவதற்கு எனக்காகக் கோ வரவில்லைள, அது தானமாகத் தரப்படவில்லை. சேடம் இழுக்கும் போது உயிரை நிறுத்தச் சுற்றியிருந்து சுற்றம் பாலூற்றவில்லை. பஞ்சில் நனைத்த ஏதோவொரு…

Rate this:

மேலும் படிக்க

அல்லல்

ஏற்றமான இடமொன்றில் பரந்து விரிந்து கிடந்த சீக்கயெம்மின் (முதியோர் இல்லம்) கண்ணாடிக் கதவுகள் செல்வியை உள்ளே விட்டுத் தாளிட்டுக் கொண்டன. தாளிட்டதான அந்தச் சுதந்திரத்தைப் பிடுங்கும் உணர்வு நிம்மதி திருடிச்…

Rate this:

மேலும் படிக்க

வப்பு நாய்

நன்றியுள்ள, என்றும் நம்பிக்கையான நட்பிற்கு அடையாளம் நாய்? விசுவாசத்தின் மறுபெயராகப் பூலோகத்தில் அவதாரமாகிய வைரவரின் வாகனம். ஐந்தரை அறிவு படைத்தாலும் ஆறறிவை மிஞ்சிய அற்புதம். சுந்தரன் சிறுவனாக இருந்த போது…

Rate this:

மேலும் படிக்க

அகப்பைக் காம்பு

வேலையால் வரும்போது தன்னையறியாத அலுப்பு உடலில் புகுந்து முறிப்பதாய் ஒரு அவஸ்தை. வீடு வேலை வீடு வேலை என இயந்திரமயமாகிய அலுத்துப் போன மனதில் உருவாகும் நச்சு உணர்ச்சிகளாகக் கோபம்,…

Rate this:

மேலும் படிக்க

நரகம் சொர்க்கம் மோட்சம்

நோர்வே சொற்காபுரியாக இருந்தாலும் தரனின் வாழ்க்கை இந்தச் சொற்காபுரியில் ஒரு நரகமாகவே தொடங்கியது. அது அவர்கள் தப்பு அல்ல எங்கள் இயலாமை என்பது தரனுக்குத் தெரியும். அதன் காரணம் தெரிவதால்…

Rate this:

மேலும் படிக்க

தெய்வமில் கோயில்

கமாலா ஒஸ்லோவில் இருக்கும் அந்தக் கோயிலுக்கு போவதற்காய் மிகவும் ஆர்வத்தோடு புறப்பட்டாள். அவள் அதற்காகப் பல மணித்தியாலங்கள் பல ஆடையலங்காரங்களை மாற்றி மாற்றி இறுதியாக ஒரு சிவப்புக் காஞ்சிபுரத்தை தெரிவு…

Rate this:

மேலும் படிக்க