இந்தக் கதைக்குள் போவதற்கு முன்பு ஒரு குறிப்பு. சிவன் கோயில் ஒன்றின் கருவறையில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறிய ரகசியங்களை அர்ச்சகர் ரகசியமாக ஒட்டுக் கேட்டமையால் அவரை வேதாளமாகப் போக…
அந்தப் பேய் அவன் பிறந்த போதே அவனோடு கூடப் பிறந்து விட்டது. அவனோடு அது கூடப் பிறந்தாலும் அதைப் பற்றி அறிவதற்கு அவனுக்குச் சில காலம் எடுத்தது. அந்தப் பேய்…