என் பார்வையில் * அரங்கத்தில் நிர்வாணம். (புதினம்). P.Karunaharamoorthy, Berlin

http://www.lulu.com/spotlight/ratnamt67atgmaildotcom நாவலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் புதியது. அதன் தலைப்பையும் ‘நிர்வாணம்’ என்பதுடன் நிறுத்தியிருந்தால் இன்னும் ’நச்’சென்று இருந்திருக்கும். ஒஸ்லோவில் வாழநேரும் புலம்பெயர்ந்த பெற்றோரின், தன்னையும் ஒரு நோவேஜிய பிரஜையாகவே உணரும்,…

Rate this:

மேலும் படிக்க

கிறிஸ்பூதம்

தேவி அடிவயிற்றைப் பூப்போலத் தடவிப் பார்த்துக் கொண்டாள். மஞ்சள்ப் பௌர்ணமி வந்து அடிவயிற்றில் குந்தியதாக அது கனத்தது. அதன்மேல் மலரின் மென்மையோடு மேடும் பள்ளமும் மாறிமாறி இடைக்கிடை உருண்டு ஓடிக்கொண்டிருந்தன….

Rate this:

மேலும் படிக்க