டைஸ்டோபிய நாவல் ஒன்று – க. பூரணச்சந்திரன்
‘மானிடம் வென்றதம்மா’ என்றான் கம்பன். அது உடோபியா. நற்கனவு. இன்று மானிடம் வெல்லமுடியாமல் வீழ்கிறது. உலகின் பெரும்பகுதி அழியப்பார்க்கிறது. இது டைஸ்டோபியா. தீக்கனவு. நைட்மேர். சமூகமின்றி மனிதன் இல்லை என்கிறார்கள்…
மேலும் படிக்க