முகுந்தனின் (உமாமகேஸ்வரன்) மனிதாபிமானம்
அந்தச் சமயத்தில் திம்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள் சென்னையில் தங்கியிருந்தோம். எங்கள் தொழில் அரசியல் கற்பது. அப்போது தாடி வளர்க்கும் காலம். அதுவும் இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அது முக்கிய அடையாளம்….
மேலும் படிக்க