ஒரு துளி நிழல் என்கின்ற எனது புதிய நாவல் சென்னை புத்தகக்கண்காட்சியில் கடைஎண் 628 இல் கிடைக்கும். இயலும் என்றால் வாசித்து உங்கள் கருத்தை அறியத்தாருங்கள்.
கடவுள் எனபவர் என் கனவில் வந்தார். என்னை நம்புகிறாயா என்றொரு கேள்வி கேட்டார். இல்லையே இறைவா எதற்காக உன்னை நான் நம்பவேண்டும் என்றேன். நான் கடவுள் என்றார். நீ கனவில்…